Tuesday, 16 December 2014
Saturday, 8 November 2014
Friday, 31 October 2014
டெல்டா மாவட்டம்
தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் கடும் அவதி http://newshunt.com/share/33158967 Source:Dinamani
Wednesday, 29 October 2014
Thursday, 4 September 2014
Friday, 8 August 2014
Tuesday, 6 May 2014
Saturday, 15 March 2014
சமூக தணிக்கை சங்கம் SASTA
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம்
![]() |
தமிழ்நாடு சங்கங்கள் 'பதிவு சட்டம், 1975 ன் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தமிழ்நாடு அரசு நிறுவப்பட்டது. SASTA மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (மாநில அரசுகளுக்கு) சரியாக செயல்படுத்த உறுதி தமிழ்நாடு மாநில 12.524 கிராம ஊராட்சிகளில் கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை நடத்துவதனை.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் கிராமசபையில் ஒப்புதல் பெறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டரால் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நீர்வளத்தை பாதுகாத்தல், நீர் பாசன கால்வாய்களை வெட்டுதல், நீர் நிலைகளை தூர் வாருதல், வடிகால் அமைத்தல், வெள்ள பாதுகாப்பு பணிகள், புதிய சாலைகள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் மற்றும் பிற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டத்தின் பயன்கள் முழு அளவில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கான சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமூக தணிக்கை சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவில் மக்களிடையே திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்ட நிதி முறையாக கையாளப்படுவதை உறுதி செய்தல் மற்றும் சமூக தணிக்கையின் மூலம் சரிபடுத்துதல் இதன் நோக்கம் ஆகும்.
சமூக தணிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக பணியாளர்களுக்கு விண்ணப்பபதிவு மற்றும் வேலை அடையாள அட்டை வழங்கும் பதிவேடு, வரவு செலவு பதிவேடு, குடும்ப வாரியாக வேலை வழங்கும் பதிவேடு, வேலை அடையாள அட்டை இருப்பு பதிவேடு, தினசரி வருகை பட்டியல் இருப்பு பதிவேடு. சொத்துபதிவேடு, புகார் மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்த ஆவணங்களுடன் வேலை செயல்படுத்தப்பட்ட பணிகளின் மதிப்புpட, நிர்வாக அனுமதி. தனிநபர் வேலை அடையாள அட்டை, தினசரி வருகை பட்டியல். அளவீட்டு புத்தகம் மற்றும் பணிகள் தொடர்பான இதர அனைத்து ஆவணங்களும் சமூக தணிக்கைக்கு எடுத்துச் கொள்ளப்படும். சமூக தணிக்கை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம ஊராட்சியில் உள்ள குடியிருப்பு வாரியாக அனைத்து பகுதிகளிலும் தகவல் தெரிவிக்கப்படும். சமூக தணிக்கையினை மேற்கொள்ள வீடுதோறும் சமூக தணிக்கை குழு வரும் நேரத்தில் பயனாளிகள் தங்களின் அட்டையை சமூக தணிக்கை குழுவிடம் காண்பிக்க வேண்டும்.
சமூக தணிக்கை குழு பணி நடைபெற்ற இடத்தில் பணி தொடர்பான அளவீடுகளை கூர்ந்தாய்வு செய்து ஊராட்சி அளவில் அறிக்கை தயார் செய்து சமூக தணிக்கை குழு வட்டார அளவிலான வல்லுநர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை தகவல் பலகையில் வெளியிடுதல் வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டப்பட்டு சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபையில் வட்டார அளவிலான வல்லுநர்கள், பொதுமக்கள், சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிறப்பு பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட முடிவு அறிக்கை தயார் செய்து கலெக்டரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அறிமுகம் மற்றும் SASTA நோக்கம்
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் (Sasta) தமிழ் கீழ் நிறுவப்பட்டது. நடத்துவதனை மாநில அரசு தமிழ்நாடு சங்கங்கள் 'பதிவு சட்டம் 1975 கிராம பஞ்சாயத்து கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கைகள். சமூகம் வசதியளிக்கும் சரியான உறுதி கிராம பஞ்சாயத்து கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை நடத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒப்புதல் என தமிழ்நாடு மாநில,. சமூகம் மகாத்மா காந்தி சமூக தணிக்கை கால நடத்தை வழங்குகிறது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உறுதி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், மாநில கிராமப்புற பகுதிகளில் வீடுகளில் நிலையான சொத்துக்கள், பாதுகாப்பு உருவாக்கம் தமிழ்நாடு ஒவ்வொரு உத்தரவாத ஊதிய வேலைவாய்ப்பு குறைந்தது 150 நாட்கள் வழங்குவதன் மூலம் அதன் வயது உறுப்பினர்கள் திறமையற்ற கையேடு செய்ய மேற்கொள் ஒவ்வொரு வீட்டு, நிதி ஆண்டு வேலை மற்றும் அவ்விடத்திற்கு அவற்றோடு தொடர்புபட்ட அல்லது இடை வெளிவந்து கொண்டிருக்கின்றன. Sasta முக்கிய நோக்கம் உறுதி தொடர்ச்சியான பொது லஞ்ச ஒழிப்பு ஆகிறது திட்டங்கள் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த பொறுப்பு. பணிகள் நடைபெற்று திட்டம் கிராம கால கூட்டப்பட்ட கூட்டங்கள் குறிப்பிடப்படுகிறது கீழ் சபா திட்டம் விதி MGNRES தணிக்கை குறிப்பிட்ட விதிகளை ஏற்ப.
கூலி உயா்வு
ஏப்ரல், 1ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை, 150 நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல் அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், கிராம மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009, அக்டோபரில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம் தேதி முதல், இத்திட்டத்தில், நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்தி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் வேலை என்பதை, 150 நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், நீர் நிலைகள் தூர் எடுத்தல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பொது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துவக்கத்தில், நாள் கூலி, 80 ரூபாயும்; அதன் பின், 119 ரூபாய், 132 ரூபாய் என உயர்ந்து, தற்போது, 148 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் முதல், 167 ரூபாய் கூலி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Thursday, 13 March 2014
நேட்டோ
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் "நோட்டா' முறை, இந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்தபட உள்ளது.
தேர்தலின்போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தான் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்காத பட்சத்தில் வாக்காளர்கள் அந்த பொத்தானை அழுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் "நோட்டா' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
நேட்டா NOTA
நோட்டா (None of the Above - NOTA; புதிதாக வாக்கு) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பட்டன் என்பதாகும். தான் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்த பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி இப்பட்டன் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்படுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறவுள்ள டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்படுகிறது.https://www.facebook.com/malaimalarsvignesh
இந்த வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)



























